தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - திருநெல்வேலி பிரிவு அரசு அலுவலர்கள் விளையாட்டுப்போட்டிகள் பத்திரிக்கைச் செய்தி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் சார்பில், 2019-2020 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தடகளம்இறகுபந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபாடி, மேஜைபந்து மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டுக்கள் 12.03.2020 அன்று பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் வைத்து நடைபெற்றது.   


இப்போட்டிகளை காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதிஷ் அவர்கள் போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ச.ராஜேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்துணைப்பொது மேலாளர், கனரா வங்கி திருநெல்வேலி மண்டலம் திரு.P.இராமசுப்பிரமணியன் விழா சிறப்புரை ஆற்றினார்கள் இதில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலிருந்தும் அரசு ஊழியர்கள் 215க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.


தடகளப் போட்டியில், ஆண்கள் பிரிவில், 100மீ ஓட்டத்தில் சி.பெருமாள் பதிவுத்துறைமுதலிடத்தையும், அ.அனந்த ராமகிருஷ்ணன் வருவாய்த்துறை, இரண்டாம் இடத்தையும், 200மீ ஓட்டத்தில் P.பிரேம் குமார், கால்நடைத்துறை, முதலிடத்தையும், C. தமிழன், வணிகத் துறை, இரண்டாம் இடத்தையும்,


P. கோபு குமார், ஊரகத்துறை மூன்றாம் இடத்தையும், 800மீ S.லெட்சுமணபாண்டியன் வருவாய்த்துறை முதலிடத்தையும், S.சரவணன் இரண்டாம் வணிகவரித்துறை, இடத்தையும், V.கல்வித்துறை மூன்றாம் இடத்தையும், 1500மீ M.வேல்ராஜ் நில அளவைத்துறை, முதலிடத்தையும்கோபாலகிருஷ்ணன் வேளாண்மைத்துறை இரண்டாம் இடத்தையும், K. செல்வகுமார் பதிவுத்துறை ம் இடத்தையும், நீளம் தாண்டுதல் P.பாலகிருஷ்ணன் வருவாய்த்துறை முதலிடத்தையும்கோபுகுமார் ஊரகவளர்ச்சித்துறை இரண்டாம் இடத்தையும், K.காவேரிஉடையார் வருவாய்த்துறை மூன்றாம் இடத்தையும் பெற்றார்கள். தடகளப் போட்டியில் பெண்கள் பிரிவில், குண்டு எறிதல் P.பேச்சியம்மாள் வணிகத்துறை, முதல் இடத்தையும், P. நாராயண வடிவு கல்வித்துறை, இரண்டாம் இடத்தையும், P.அஜிதா ஊரகத்துறைமூன்றாம் இடத்தையும் கபாடி போட்டியில் பெண்கள் பிரிவில், கூட்டுறவுத் துறை முதலிடத்தையும், வணிகவரித் துறை இரண்டாமிடத்தையும் பெற்றார்கள்.


12.03.2020 மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமதி.ராஜேஸ்வரி, முதுநிலை மேலாளர்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திரு.V.A. ராஜன், முதுநிலை மேலாளர், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிஅர்ஜீனன், மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மகாராஜா நகர் கிளை, திருமதி. கிரேஸிமேலாளர், தமிழ்நாடு மெர்கண்டேல் வங்கி, திருநெல்வேலி மண்டலம், திரு.P.இராமசுப்பிரமணியன் வங்கி திருநெல்வேலி மண்டலம் அவர்கள் வெற்றி பெற்ற வீரர் / வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் T.Shirt-கள் வழங்கினார்கள், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ச.ராஜேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள், டென்னிஸ் பயிற்றுநர் திரு.குமரமணிமாறன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். பயிற்றுநர்கள் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மேற்கண்ட தகவலை திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் அவர்கள் தெரிவித்தார்கள். 


 


ஒம்/- | மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருநெல்வேலி.


Popular posts
இப்போட்டிகளை காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி பிரபாகர் சதிஷ் அவர்கள் போட்டிகளை துவக்கி வைத்தார்கள்விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ச.ராஜேஷ் துணைப்பொது மேலாளர், கனரா வங்கி திருநெல்வேலி மண்டலம்
Image
சீனாவில் டாக்டர் ஒருவர் கொரோனாவால் 10 நிமிடம் மட்டுமே தன் திருமண நிகழ்ச்சியில் இருந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
jäœehL éisah£L nk«gh£L Miza« - jäœehL éisah£L nk«gh£L Miza« -ÂUbešntè ÃçÎ ÂUbešntè ÃçÎ muR mYty®fŸ tpisahl;Lg;Nghl;bfs; tpisahl;Lg;Nghl;bfs; g¤Âç¡if¢ brŒÂ
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அதிக பணி காரணமாக அவர் தனது திருமணத்தை தள்ளி வைக்கக் கோரியுள்ளார்.